மூஸா (அலை) பிறந்ததிலிருந்து அவர் மரணம் வரை நடந்த நிகழ்வுகளையும், அவர் வாழ்க்கையின் வழியாக நமக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் மிகத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜெஸிலா… மூஸா (அலை) வாழ்வில் செய்த நிறைய அற்புதங்களைப் பற்றி நூலில் வருவதால் குழந்தைகளுக்கு இந்நூலை வாசிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
100 in stock