எழுத்தாளர். மருத்துவர். சூ. மா. இளஞ்செழியன் எழுதிய கொலைஞானம் என்ற நாவலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொழில்முறை மருத்துவரான நமது நண்பர், ஒரு தேர்ந்த கதைசொல்லியாக எழுத்தாளராக இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதை கொலைஞானம் வாசித்து முடிக்கும்...
மூஸா (அலை) பிறந்ததிலிருந்து அவர் மரணம் வரை நடந்த நிகழ்வுகளையும், அவர் வாழ்க்கையின் வழியாக நமக்கு என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் மிகத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜெஸிலா… மூஸா (அலை) வாழ்வில் செய்த நிறைய அற்புதங்களைப் பற்றி நூலில் வருவதால் குழந்தைகளுக்கு இந்நூலை வாசிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
களம் என்பது இங்கே வேறுவேறானதுதான். மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு. மனிதர்களுக்கு வாழ்க்கை. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மிருகங்களும், மனிதர்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்கிறார்கள். அது ஆதியிலேயே குருதியில் கலந்த பிறப்பின் குணம். சில...