பௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும்...
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித்துக்குரியதும் விற்பனையாவதும் ஹுஸைன் ஹைகல் எழுதிய இந்த ‘ஹயாத் முஹம்மத்’ நூல்தான். ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட உலகின் பல்வேறு...
இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார்....
அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தினர் எனும் சுன்னத்திகள் மற்றும் ஷியாக்களுக்கும் இடையே உள்ள கொள்கை கோட்பாட்டை பிரித்தறியும் விதமாக எளிமையாகவும் இமாமத், கிலாஃபத் விஷயத்தில் ஷியாக்களின் நிலையை இந்நூல் விரிவாகவும் விவரிக்கிறது. ஷியாக்கள் புனிதமிக்க...
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல்களுள்
இதுவும் ஒன்று.
மனித வாழ்வில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் துஆவில் அழகிய தீர்வு உண்டு.
கோபத்தை குறைப்பது, மனக்குழப்பத்தை தீர்ப்பது, நோய்களுக்கான நிவாரணம் என மனித
வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் பேருதவி செய்வது பிரார்த்தனை மட்டுமே என்பதை
குர்ஆன் சுன்னாவின் மூலம் வலியுறுத்தும் அழகிய நூல் ஹிஸ்னுல் முஸ்லிம்