திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இறங்கிய அத்தனை வசனங்களுக்கும் காரணங்கள் சொல்லப்படவில்லை. பெரும்பான்மையான வசனங்கள் காரணமே சொல்லப்படாவிட்டாலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் கணிசமான வசனங்கள் இறங்கியதற்குக் காரணங்களும் பின்னணிகளும்...