ஃபலஸ்தீனியர்களின் உயிர், உடைமை, நிலம் என அனைத்தையும் நயவஞ்சகம் மற்றும் வன்முறைகள் வாயிலாக அபகரித்து தான் தங்களின் நாட்டை உருவாக்கினார்கள் என்ற அந்த வரிகள் இஸ்ரேலின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.இப்படிப்பட்ட, இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு என்பது உண்மையில் அது ஆபத்தான ஒரு செயல்