மௌலானா அப்துஸ் ஸலாம் நத்வி (ரஹ்) அவர்கள் இயற்றிய உஸ்வத்துஸ் ஸஹாபா (இரு தொகுதிகள்) எனும் நூலின் மொழிபெயர்ப்பு.
.
மூல நூலில் மொத்தம் 750 பக்கங்கள். தமிழில் 1000 பக்கங்கள்..
இரண்டு தொகுதிகள், ஆயிரம் பக்கங்கள், ஆயிரம் ரூபாய். அழகிய பதிப்பு.
முக்கிய விஷயம், நபித்தோழர்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. நபித்தோழர்களின் வாழ்வியல் குறித்த கலைக்களஞ்சியம் இது. அவசியம் வாசியுங்கள்