மாதவிடாய் நின்று போதல் ஒரு இயல்பான இயற்கையான நிகழ்வு. அறிவியலின் துணைக்கொண்டு இதனை முழுவதும் புரிந்து கொண்டு நாம் எளிதாக இந்த நிலையை கடந்து வர முடியும். ஆனால் நம்மில் நிறைய பேர் இந்த மாதிரி சமயங்களில் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் எடுக்காமல் உடல்நலக் குறைபாடுகளையும், மனநலக் குறைபாடுகளையும் மற்றவர்களுக்கும், மூன்றாம் நபர்களுக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.
– Dr M.இராதா M.D D.M
Reviews
There are no reviews yet.