கிராமத்தில் வசிக்கும் கந்தசாமியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், பிள்ளைகளின் குணம், சொத்துப்பிரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி, அவரின் மகள்கள், மகன்களின் குடும்பங்களை வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல், கொடுக்கல் வாங்கல் என நகரும் கதைக்குள் கண்ணதாசன் மற்றும் கந்தசாமி என்னும் கதாபாத்திரங்கள் மூலம் கிராமத்து வாழ்வியலைச் சொன்னதுடன் விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்டத்தையும், அத்தனை கஷ்டத்திற்கும் பின்னே கிடைக்கும் ஆத்ம திருப்தியையும் மெல்லிய உணர்வுகளுடன் மயில்தோகையின் வருடலைப் போல் எழுத்தாளர் கதையில் சொல்லியிருப்பது சிறப்பு.
Reviews
There are no reviews yet.