திருக்குறள் – கலைஞர் உரை
பழந்தமிழர்களின் வாழ்வியலை நம் கண் முன்னே காட்டி. வாழ்வின் முக்கியமான காரணிகளை நமக்கு எடுத்துரைக்கும் திருக்குறள் தமிழர்கள் அனைவரின் வீட்டிலும், உள்ளத்திலும் இருக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாகும்.
உலகப் பொதுமறையான இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தமிழர்களுக்குப் பெருமை.
இந்நூலுக்குப் பல தமிழறிஞர்கள் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.
நமது கேலக்ஸி பதிப்பில் தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர். முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அவர்களின் விளக்கவுரை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கலைஞர். நன்றியுடன்
இந்தத் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தைக் கொண்டு வருவதில் கேலக்ஸி குழுமம் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் விளக்கவுரையைப் பயன்படுத்திருப்பதில் மகிழ்ச்சியையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
Reviews
There are no reviews yet.