ஆக்கிரமிப்பு
இந்தக் குறுங்கதைகளில் வரும் மாந்தர்களை, விலங்கினை, ஊர்வனவற்றை சென்னையிலும் ரியாதிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுடைய வாழ்வில் இப்படிச் சில நிமிடங்களும் கடந்திருக்கும் என்னும் கற்பனையில் உருவானவை இந்தக் கதைகள்.
இந்த நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம், ஏதாவது ஒரு புள்ளியில் என் கற்பனையும் நிஜமும் இணையலாம்,
விலங்குகளும் ஊர்வனவும் நம்மிடம் பேசினால் இதைப் போலவும் பேசலாம், வாய்ப்பு இருக்கிறது.
Reviews
There are no reviews yet.