இந்நூல்…. ரோம் நகர் ‘வாட்டிகன்’ பீடத்தில் கொலு வீற்றிருக்கும் போப் ஆண்டவரிலிருந்து தெரு ஓர, டி.வி.புகழ் ‘பாஸ்ட்டர்கள்’ வரை பிரசங்கிக்கும் மத சித்தாந்தம் எப்படி இயேசுகிருஸ்துவின் போதனைகளுக்கு முரணாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும். இயேசு பெருமான் ஏகத்துவ இறைக் கொள்கையை போதித்தார் என்பதையும் விளக்கிக் காட்டும். நாளடைவில் புரோகிதர்கள் அவர்களது சுயலாபத்துக்காக அதை மாற்றிவிட்ட செய்தியையும் சொல்லும் |