அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது. ”முதலாளித்துவம் நீடித்திருக்கிற வரையில் மார்க்சும் நீடித்திருப்பார்” என்கிற தனது மையமான கருத்தை மிக வலிமையாக முன்வைக்கிறார் ஹோப்ஸ்பாம்; இது சீரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற இளம் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்”