அறிவே சிவம் – ராம்சுரேஷ்
அத்தியாயம் 31 அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக வைத்திருக்க...