இஸ்லாம் கூறியுள்ள திருமண முறை மிக எளியதும் உலகத்திற்கு முன்மாதிரியானதுமான கொள்கை கொண்டதாகும்.. அவை அறியாது குழப்பப்படும் சிக்கலான நடைமுறைகளின் புகுத்தலால் ஏற்படும் சிக்கல்கள் கலைய நபிவழியில் இஸ்லாமிய திருமணம் அமைவதற்குமான வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது |