இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று தொழுகை. ஆனால் இந்த தொழுகை ஒரு சடங்காகவே பெரும்பான்மையினரால் பார்க்கப்படுகிறது. ஒரு சடங்கிற்கு இஸ்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குமா?இல்லை நமது புரிதல்களில் பிரச்சனை இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான விடைகளை உஸ்தாத் மன்சூர் அவர்கள் வழங்கிய இந்நூல் வழங்கும், |