ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல்களுள் இதுவும் ஒன்று. மனித வாழ்வில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் துஆவில் அழகிய தீர்வு உண்டு. கோபத்தை குறைப்பது, மனக்குழப்பத்தை தீர்ப்பது, நோய்களுக்கான நிவாரணம் என மனித வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் பேருதவி செய்வது பிரார்த்தனை மட்டுமே என்பதை குர்ஆன் சுன்னாவின் மூலம் வலியுறுத்தும் அழகிய நூல் ஹிஸ்னுல் முஸ்லிம்