₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில்...
₹225.00Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
தஞ்சை ப்ரகாஷ் ஒரு சிறந்த கதை சொல்லி.இவர் சிறுகதை,குறுநாவல், நாவல் என்று பல விதமாகக் கதைகளைச் சொல்ல முயன்றுள்ளார். இத்தொகுப்பில் இவர் இதுவரை எழுதியவற்றில் முப்பது சிறுகதைகளும் ஒரு முடிக்கப் பெறாத குறு நாவலும்...
இந்நூல் – உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும்...
₹550.00Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.
கொங்குமண்டலம் என்று சொல்லப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் எல்லை தெய்வங்களாக இன்றளவும் வழிபடும் குல தெய்வங்களாக இருப்பவர்களே பொன்னர் சங்கர் . கதையானது பல...
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
பண்பாடு என்பது தொன்மையான மற்றும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும்...