Home
Shop
Book on Demand
Blog
Contact us
What are you looking for?
Search input
Search
Trending Searches:
Kalakal Dreams
காலச்சுவடு
ஆதிராவின் மொழி
Search History:
Log in / Sign in
0
0
0
0
Home
Compare
Action
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Delete
Image
Title
இசுமியின் நறுமணம்
அவளும் நானும் அலையும் கடலும்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அழிந்து வரும் கலாச்சாரம்: மேலும் ஓர் ஆய்வு
அல் இஹ்வானுல் முஸ்லிமூன்
அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்
அமெரிக்கக்காரி
அபிநயாவின் தும்மல்
அனல் ஹக்
அண்டா மழை
அடங்க மறு
Admissions A Life in Brain Surgery
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக்குறிப்புகள்
Quantity
இசுமியின் நறுமணம் quantity
அவளும் நானும் அலையும் கடலும் quantity
அமெரிக்கக்காரி quantity
அனல் ஹக் quantity
Price
₹
170.00
₹
130.00
₹
180.00
₹
175.00
₹
75.00
₹
200.00
₹
225.00
₹
140.00
₹
275.00
₹
50.00
₹
300.00
₹
1,772.13
₹
220.00
Button
Add to cart
Add to cart
Read more
Read more
Read more
Read more
Add to cart
Read more
Add to cart
Read more
Read more
Read more
Read more
Excerpt
‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலகநண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல்தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால் ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல்சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை ‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது. எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதைமுடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை. ‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல். அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக் கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதை தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட மண் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறது.
இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார்.இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக,வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு...
அழிந்து வரும் கலாச்சாரம்: மேலும் ஓர் ஆய்வு கிறிஸ்டோபர் காட்வெல் (ஆசிரியர்), வி.என்.ராகவன் (தமிழில்) Categories: Marxism | மார்க்சியம்
உஸ்தாத் ஹசன் அல்- பன்னா சரியாக மரணித்து 66 வருடங்கள் பூர்த்தியாகின்றது.ஷெய்க் ஹசன் அல்- பன்னா என்ற தனிமனிதனின் வாழ்வும் மரணமும் நாம் சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய ஒரு சாமான்யனின் வாழ்வும் மரணமும்...
சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத்...
உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள்...
இடதுசாரி இதழ்கள் வழி அறியப்பட்ட இளம் தலைமுறைப் படைப்பாளி ஞானபாரதியிள் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் இடம்பெற்றுள்ள 14 சிறுகதைகளும் வெவ்வேறு வாழ்க்கைச்சூழல்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக இருக்கின்றன. காட்டுக்குள் விலங்குகளைப் பார்க்கும்...
எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களும் அவர் பேசிய சொற்களும் ஒன்றே என்றாலும், அது அவரிடம்...
சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள்.அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கும் கதைகள் இவை. மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புணர்வை, ஒற்றுமையின் உன்னதத்தை, உழைப்பின் வலிமையை, மக்களை திட்டங்களைப் போட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுகிற,...
இயல்பாய் கிடைக்க வேண்டியதை எல்லாம் போராடிப் பெற வேண்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவங்களிலிருந்து பொதுச் சமூகத்தையும் முற்போக்குச் சமூகத்தையும் சமரசமின்றி கேள்விக்குட்படுத்துகிறார் ஸர்மிளா ஸெய்யித்”
The 2017 National Book Critics Circle (NBCC) Finalist, International Bestseller, and a Kirkus Best Nonfiction Book of 2017! “Marsh has retired, which means he’s taking...
ராம்சந்த்ரா சிங், ஒரு நக்ஸலைட் விசாரணைக் கைதியாக 1970, செப்டம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹர்தோய் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தார். இருபது வயதே ஆன அவரது நீண்ட எதிர்பார்ப்புகள் – படிப்பு, அரசியல்...
Stock status
100 in stock
100 in stock
100 in stock
99 in stock
250 in stock
100 in stock
99 in stock
100 in stock
100 in stock
100 in stock
100 in stock
9 in stock
7 in stock
Brand
அலைகள் வெளியீட்டகம்
இலக்கியச்சோலை
தடாகம்
பாரதி புத்தகாலயம்
நீலம் பதிப்பகம்
Select all
Add to cart
Remove
Apply
Compare more products