₹130.00Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
ஜெயராமனுக்குத் தான் காண்பது, கேட்பது கனவா, நிஜமா என்று குழப்பமாக இருந்தது.இத்தனை அழகான பெண். என்னைத் தேடி வந்து பேசுகிறாளா..? நைசாக கையைத் தொடைக்குக் கொண்டு சென்று கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அட, வலிக்கவில்லை!!...