₹370.00Original price was: ₹370.00.₹333.00Current price is: ₹333.00.
அழகர் கோயில் மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்விகத் தன்மை அடைந்துவிட்டன. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற...
அறிஞர் தொ. பரமசிவமன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும்...
₹170.00Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.
ராஜம் கிருஷ்ணன் எழுதிய காலந்தோறும் பெண் எனும் இந்நூல் பெண்களின் நிலை மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்கிறது. இந்தப் புத்தகத்தில், சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான பெண்களின் நிலை மற்றும்...
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன் வைத்தவர் பக்தவத்சல பாரதி. இவரே கி.ரா.வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றிய வரைவைப் படைப்புகள்வழி மீட்டுருவாக்கம்...
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன் வைத்தவர் பக்தவத்சல பாரதி. இவரே கி.ரா.வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றிய வரைவைப் படைப்புகள்வழி மீட்டுருவாக்கம்...
₹260.00Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
பல்வேறு சான்றோர்களைப் பற்றித் தாம் எழுதிய கட்டுரைகளைப் பல இதழ்களின் வாயிலாக வெளியிட்டுள்ள பேராசிரியர் “சான்றோர்… பாலர்” என்ற தலைப்பில் ஒரு நூலாகத் தொடுத்துள்ளார். அத்தனை சான்றோர்களும் எழுத்துப் பணி, இலக்கியப் பணி, சமூகப்...
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
தஞ்சையில் அவர் ஓர் இலக்கிய மையம். அவரது கதைசொல்லிகள் என்னும் அமைப்பு பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் சில குறிப்பிடத்தக்கவை என நினைக்கிறேன். நாவல்களில் இல்லாத அபூர்வமான மனநிலைகள், சிடுக்கான வாழ்க்கை...
₹225.00Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், சில ஆண்டுகள் முன்பு மறைந்த தஞ்சை ப்ரகாஷைப்பற்றி எழுதிய கட்டுரையைத் துவக்கமாக வைத்து இக்கட்டுரை நூல் தொடங்குகின்றது.. இதுவரை வெளிவராத கட்டுரைகள் இதனுள்ளே இருப்பதை புத்தகத்தின் அட்டை நமக்குச்சொல்கிறது....
₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
பண்பாடு என்பது தொன்மையான மற்றும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும்...