₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
“உண்மையே எழுத்தாளனின் தேடல்” எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை அகத்தில் நிறுத்திக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இந்த “தொன்ம அறம்”. “தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம்...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
தற்போதும் சமூகத்தின் கவனம் பெறாத சாலையோரங்களில் வாழும் மக்களின் அன்றாடங்களின் சில துளிகளை கருவாகக் கொண்டு, ‘மழை நின்ற பொழுது’ எனும் தலைப்பில் ஒரு குறுநாவலைப் படைத்து, நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலைகளாக...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
ஒரு முழு நிலவு நாளின் மாலையில் தொடங்கி விடியலில் நிறைவதே, ‘முழு நிலவின் முன்துணையே’ குறுநாவல். உறங்கச் செல்லும்போது வருகிற நிலவை விட, விழிப்பில் வருகிற சூரியனின் தேவை மிக அதிகம். கோடிக்கணக்கான...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
”வேலை நேரம்” என்ற இந்தக் குறும்புதினம் வித்தியாசமான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் பற்றிய படைப்பு இது. அதிலும் குறிப்பாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றிய...