₹170.00Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.
அறுகு எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் நினைத்ததை, நம் வட்டார வழக்கில், அது சிறுகதையோ நாவலோ எதுவாக இருந்தாலும், நாம் நினைத்தபடி எழுதி முடிப்பதென்பது சற்றே சவாலானது என்றாலும்...
₹190.00Original price was: ₹190.00.₹171.00Current price is: ₹171.00.
உன்மத்தம் இந்த நாவல் ஒரு நாடக நடிகர் ராஜவேலுவின் வாழ்வை, அவரின் நினைவுகளை, அவரின் எண்ணத்தைப் பற்றிப் பேசும். ஒரு மனிதன் தான் நேசித்துச் செய்த ஒரு வேலையை சாகும் வரை மறக்க...
₹260.00Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
சாக்காடு எப்படிப் பிறப்பு, வாழ்க்கை, காதல், சோகம் என எழுத நிறையக் களங்கள் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே இறப்புக் குறித்து எழுதக் களங்களும், கதைகளும் இங்கே ஏராளமாய் இருக்கின்றன. எனது சிறுகதைகளில் சாவு...
₹270.00Original price was: ₹270.00.₹243.00Current price is: ₹243.00.
மருள் சாமியாடிக்கு சாமியின் அருள் வந்து ஆடுவதை மருள் என்கிறோம். புதிதாக அருள் வந்து ஆடுபவர்கள் பெரும் ஆவேசத்துடன் ஆடுவதைக் கண்டதுண்டு. சிறுவயதில் இருந்து தன்னைச் சாமியாடியாக உணர்ந்து ஊர் காளியம்மன் கோவிலில்...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
அத்தனையும் என் மண்ணின் எழுத்து. என் வீட்டில், என் ஊரில், நான் பேசுவதை, நான் வாழ்வதை, என் வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் எழுத்து. வாசிக்க வாசிக்க கதையும், அதன் காட்சியமைப்பும் அதில் சொல்லிவரும் விவரங்களும் எனக்குப்...
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
கிராமத்தில் வசிக்கும் கந்தசாமியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், பிள்ளைகளின் குணம், சொத்துப்பிரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி, அவரின் மகள்கள், மகன்களின் குடும்பங்களை வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல்,...