இத்தொகுப்பிலுள்ள 12 கதைகளின் கதைக்களங்களும் சரி; கதை மாந்தர்களும் சரி; யாருமே நமக்குப் புதியவர்களாகவோ, அந்நியமானவர்களாகவோ இல்லை. நம் வாழ்வின் கதைக்களங்களாகவே இக்கதைகளின் கதைக்களங்கள் உள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவே இக்கதைகளின் மாந்தர்கள் இருக்கிறார்கள்...
நாற்பதைத் தாண்டியும் திருமணமாகாதவர், சினிமா எடுக்கும் கனவில் நிகழ்காலத்தில் தொலைந்துகொண்டிருப்பவர், சிறைக்குச் சென்று வந்தவர், நடைப்பாதையில் துணிவீடு கட்டி குடும்பம் நடத்தும் நாடோடிகள், மளிகைக்கடை அண்ணாச்சி, படிப்பேறாமல் சிறுவயதிலேயே கூலிவேலைக்குச் சென்றவர், புதிதுப்புதிதாய் ஏதாவது...
“உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” அதேபோல பலருக்கும் கமுக்க நண்பனாய் இருப்பது அவர்களுடைய நாட்குறிப்பு தான். பல நாட்களாக என் நாட்குறிப்பில் நான் எழுதிய மனவெளிப்பாடுகளை இன்று கதம்பமாக்கி வெளிப்படுத்தி...
வளைகுடா நாடுகளில் வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. வானளாவிய கற்பனைகள், வண்ணமயமான கனவுகள். ஆனால் வாழ்வின் வலி சிறிதல்ல. பெருந்தொற்றுக் காலத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பட்ட பாடுகள் ஏராளம். தொற்று...