₹270.00Original price was: ₹270.00.₹243.00Current price is: ₹243.00.
சாமியாடிக்கு சாமியின் அருள் வந்து ஆடுவதை மருள் என்கிறோம். புதிதாக அருள் வந்து ஆடுபவர்கள் பெரும் ஆவேசத்துடன் ஆடுவதைக் கண்டதுண்டு. சிறுவயதில் இருந்து தன்னைச் சாமியாடியாக உணர்ந்து ஊர் காளியம்மன் கோவிலில் சாமியாடி வரும்...