₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
தற்போதும் சமூகத்தின் கவனம் பெறாத சாலையோரங்களில் வாழும் மக்களின் அன்றாடங்களின் சில துளிகளை கருவாகக் கொண்டு, ‘மழை நின்ற பொழுது’ எனும் தலைப்பில் ஒரு குறுநாவலைப் படைத்து, நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலைகளாக...