₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது. சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது....
ஆ.முத்துலிங்கம்-சிறுகதைத் தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால்...
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
இந்தக் குறுங்கதைகளில் வரும் மாந்தர்களை, விலங்கினை, ஊர்வனவற்றை சென்னையிலும் ரியாதிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுடைய வாழ்வில் இப்படிச் சில நிமிடங்களும் கடந்திருக்கும் என்னும் கற்பனையில் உருவானவை இந்தக் கதைகள். இந்த நிமிடங்கள் உங்கள்...
மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான்...
பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக்கொள்கின்றன. இது ஓர்...