Description

ஆரச்சாலை – துப்பறியும் நாவல் – சென் பாலன்
n
n
n
nஇப்புதினம் கேலக்ஸி பதிப்பக இளையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்பட்ட சாதனையை நிகழ்த்தின. குற்றப் புலனாய்வு எனும் ஒரு வகைமைக்குள்ளாக மட்டும் அடங்கிவிடாமல் அரசியல், அறிவியல், வரலாறு எனப் பல தளங்களிலும் பயணிக்கும் புதினமாக ஆரச்சாலை மிளிர்கிறது.
n
n
n
nமருத்துவர் சென்பாலன்
n
n
n
nஎழுத்தாளர் சென்பாலன் தனது புதுமையான எழுத்து நடையால் தனக்கென ஒரு வாசகர் பரப்பை உருவாக்கியவர். “அமேசான் பென் டு பப்ளிஷ்” வெற்றியாளராகக் கவனம் ஈர்த்தவர். பல்வேறு தமிழ் இதழ்களில் உடல் நலம், நோய் சிகிச்சை மற்றும் நவீன மருத்துவத்தின் நன்மைகள் குறித்து தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதி வருபவர். குற்றப்புலனாய்வு வகைமையிலான சமகால தமிழ் நாவல்களில் இவரது நூல்கள் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.