Description
உயர் சாதனையாளர்களின் 7 பழக்கங்கள்
நீங்கள் சராசரி வாழ்க்கையில் இருந்து வெளியே வர விரும்புகிறீர்களா?
காலம்கடத்தும் பழக்கத்தில் இருந்து வெளியே வர விரும்புகிறீர்களா?
உங்கள் முன்னேற்றம் குறித்த குழப்பம் உங்களுக்கு உள்ளதா?
மக்கள் உங்களுக்காகக் கரங்களைத் தட்டி, பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? விருதுகள், பெயர், புகழ் வேண்டுமா? ஒரு குறுகிய வாசிப்பு நேரத்தில் உங்கள் வாழ்க்கையில்..
நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்த இந்தப் புத்தகம் ஒரு திட்டவட்டமான தேர்வாக இருக்கும். இந்தப் புத்தகத்தைப் படித்து, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் செயல்பாடுகளைச் செய்துபார்க்க முயலுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள் புத்தகத்தை முழுவதுமாக வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசளியுங்கள
Reviews
There are no reviews yet.