Description
“உன்
nநண்பன்
nயாரென்று
nசொல்,
n
நீ யாரென்று
nசொல்கிறேன்”
n
அதேபோல பலருக்கும் கமுக்க நண்பனாய் இருப்பது
nஅவர்களுடைய
nநாட்குறிப்பு
nதான்.
nபல
nநாட்களாக
nஎன்
nநாட்குறிப்பில்
nநான் எழுதிய மனவெளிப்பாடுகளை
nஇன்று
nகதம்பமாக்கி
nவெளிப்படுத்தி
nஉள்ளேன்.
n
அமீரகம் வந்த நாளிலிருந்து
nஆன்மீகம்,
nதமிழ்,
nகுமுகாயம் என்ற மூன்றின் ஆர்வத்தில்
nபயணித்து
nவருகிறேன்.
nஅதனால்
nபெரும்பாலான
nபாடல்களில்
nஇம்மூன்றின்
nதாக்கம்
nஅதிகமாகவே
nஇருக்கும்.
n
இதில் பல பாடல்களை
nமரபுப்
nபாக்களாய்,
nபுதுப்
nபாக்களாய்,
nஹைக்கூ
nவடிவிலும்
nஎழுதி
nஇருக்கிறேன்.
n
n
சில பாடல்களை ஒரு
nதுளிக் கதை
nபோலவும்
nஎழுதியுள்ளேன்.
n
இப்பாடல்கள் சில மாத
nஇதழ்களிலும்,
nவலைதளங்களிலும்
nமுன்னரே
nவெளியிட்டு
nஇருக்கிறேன்.
n
ஒரு பெண்ணாக, ஒவ்வொரு
nபெண்ணின்
nஉணர்வுகளையும்
nபாவடிவில்
nமிக
nமென்மையாக கொண்டுவர
nமுயற்சித்து
nஇருக்கிறேன்.
n
இப்பாடல்களில் உங்கள் எண்ணங்களை
nவெளிப்படுத்தி
nஇருக்கிறேனா?
nஎன்பது
nதெரியவில்லை.
nவெளிப்படுத்தி
nஇருந்தால்
nஅந்தப்
nபாடலை
nஎனக்குத்
nதெரியப்படுத்துங்கள்.
nஅதுவே
nஎனக்குக்
nகிடைத்த
nவெற்றியாக
nகருதுவேன்.
n
n
பிரபாவதி செந்தில்
n
prabha2526@gmail.com
Reviews
There are no reviews yet.