Description
முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது.
n
n
n
n1980 மற்றும் 90 களின் வளைகுடா வாழ்வை நாவலாக எழுதியிருக்கிறார். சவுதி அரேபிய நிலம் குறித்தும் அங்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர்களின் தனியர் வாழ்வு குறித்தும் சுவாரசியமான மற்றும் இலகுவான மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.1980களில் சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது.
n
n
n
nஅபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன் பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது.
n
n
n
nஅபுல் கலாம் ஆசாத்
n
n
n
nநாவலாசிரியர் அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின் தூக்கி நிறுவனங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
n
n
Reviews
There are no reviews yet.