Daniel Lim - டேனியல் லிம்
டேனியல் லிம் அறிதான, உண்மையான திறமையுடையவர் இந்தச் சிறிய ஆனால் சிறந்த நூலை மனநோயைக் கையாழும்போது வரும் துன்பமும் குற்ற உணர்வும் இல்லாது அளவாக அழகாக எழுதியிருக்கிறார் அவ்வாறு கூறும்போது நம் மனிதத்தன்மையை உறுதிபடுத்துவது மட்டுமல்லாமல், என்ன சோதனைகள் வந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்குறியது என வெளிபடுத்துகிறார் . (மெய்ரா சந்த்) எழுத்தாளர் இது வாழ்க்கையை உறுதிபடுத்தும் ஒரு நூல். ஒரு குடும்பத்தின் மொத்த அன்பும் தெளிவாக வெளிபடுகிறது. ஆத்திரமோ, பழிக்கூறுதலோ இல்லாதது வியக்க வைக்கிறது. கடின சூழ்நிலைகளைக் கடந்து வெளியேரும் கூட்டு குடும்பத்தைக் கண்டு வியப்படைய வைக்கிறது. (தாரா தர் ஹஸ்னேன்) பதிப்பாசிரியர் மனநோய் ஒரு குடும்பத்தின் இதயத்தை எவ்வாறு கிழித்தெடுக்கும் எனக் கூறும் தைரியமான சரிதம். எந்த அளவு கருணையுடன் உள்ளதோ அதே அளவு உண்மையுடனும் உள்ளது. மிகச் சில நூல்களே என் கண்ணில் நீரை வரவழைத்திருக்கின்றன. ‘ஷ்’ ன் ஒலி அந்நூல்களில் ஒன்று. (ஃபெலிக்ஸ் சியோங்)
Popular Book This Author
Comments are closed