தஞ்சை ப்ரகாஷ் ஒரு சிறந்த கதை சொல்லி.இவர் சிறுகதை,குறுநாவல், நாவல் என்று பல விதமாகக் கதைகளைச் சொல்ல முயன்றுள்ளார். இத்தொகுப்பில் இவர் இதுவரை எழுதியவற்றில் முப்பது சிறுகதைகளும் ஒரு முடிக்கப் பெறாத குறு நாவலும் அடங்கியுள்ளன. இவை மனிதனுக்கும் காமத்துக்குமான தொடராட்டத்தை வயது,சாதி, உறவு, மதப்பேதங்களைக் கடந்த வெளியில் விவரித்துக் செல்கின்றன.
Reviews
There are no reviews yet.