டிராய் நகரப் போர் விடுதலையின் தேவதை கிரேக்கத்தில் உருவான வரலாற்றுச் சின்னத்தின் மொழிபெயர்ப்பு. மூலத்தை விஞ்சி நிற்க்கும் அளவுக்கு டிராய் நகரப் பெருமக்களின் சாகசங்களையும் தியாகங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ப்ரகாஷ்! டிராய் தேச மக்கள் பரந்த இப்பூமியில் தங்களுக்கான ஒரு தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் சந்தித்தப் போராட்டங்களும், சாகசங்களும் இப்புதினத்தின் வழியே சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.