“வயதான தொழிலதிபர் ஒருவருக்கும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்”, என்று விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சொல்ல, ஒப்புக்கொண்ட சாவி, ‘விசிறி வாழை’ என ஒரு தலைப்பையும் உடனே சொன்னார். ‘வாஷிங்டனில் திருமணம்’ ஒரு நகைச்சுவைத் தொடர்கதை என்றால், ‘விசிறி வாழை’ சென்டிமென்ட் நிரம்பிய ஒரு சீரியஸ் தொடர்கதை.
Reviews
There are no reviews yet.