உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவின் பிறப்பு, தோற்றம், வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, பயிற்சி, இல்லற வாழ்வு, சமூக வாழ்வு, நபிகளாரின் சக மனைவியர் பிள்ளைகளோடு நன்னடத்தை, அவதூறு நிகழ்வு, குர்ஆனிய அறிவு, மார்க்க ஞானம், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பெருவாழ்வு, வரலாற்று அறிவு, இலக்கியப் புலமை, கவிதை ஈடுபாடு, மருத்துவ அறிவு, உரையாற்றல், சொல்லாற்றல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழாக, பயனுள்ள ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. |