திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் – வாழ்வது எத்தளை கொடுமையானது , ‘ என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ”வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ‘ திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ‘ மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் ‘அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், ‘ பேசக் கூடிய நாக்குகள்தான் வித விதமாய் முளைத்திருக்கின்றன.