♦ஃபலஸ்தீன் தேச மக்களின் போரட்டவியலை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை எளிய நடையில் தேவையான செய்திகளுடன் யதார்த்தமாக பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல்! ♦1897 ம் ஆண்டு தியோடர் ஹெர்ஸல் சியோனிஸத்தை அறிவித்தது முதல் 2019 நவம்பர் ♦ஃபலஸ்தீன் போராட்டத் தலைவர்களின் பதிவு செய்யப்படாதப் பக்கங்கள்! ♦ஷேய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் பற்றிய சுவாரசியமான செய்திகள்! ♦ஜெரூஸலம், காஸா குறித்த விரிவான போராட்டச் செய்திகள்! ♦ஃபலஸ்தீன் போராட்ட இயக்கங்கள்! ♦ஐந்து ஆண்டு கால தேடல்! ♦2 ஆண்டு கால எழுத்துப் பணி. ♦528 பக்கங்கள்! |