இந்நூல்… ஔரங்கசீப், கஜினி முகம்மது, குஞ்சாலி மரைக்காயர்கள், திப்பு சுல்தான், சிராஜுத்-தௌலா, பகதூர்ஷா ஜாபர், ஹஜரத் மொஹானி, முகம்மத் அலி-சவுகத் அலி, அஹமதுல்லாஹ் ஷா, கான் சாகிப், உமர் சுப்ஹானி……….போன்ற விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் உண்மை வரலாற்றை விரிவாக கூறுகின்றது. |