5 பாகங்களில் பல ஆயிரக் கணக்கு பக்கங்களின் வரலாற்றை நாம் புரிந்துகொள்வதற்காக சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆர்வப்பட்டு ஆனால் நேரமின்மை காரணமாக தவிர்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு. 1-2 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் ஐந்து பாகங்களை வாசித்துவிட முடியும்