இறங்கிய அத்தனை வசனங்களுக்கும் காரணங்கள் சொல்லப்படவில்லை. பெரும்பான்மையான
வசனங்கள் காரணமே சொல்லப்படாவிட்டாலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்
அமைந்துள்ளன. ஆனால் கணிசமான வசனங்கள் இறங்கியதற்குக் காரணங்களும் பின்னணிகளும்
உள்ளன. அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அறிய
இந்நூல் உதவி புரிகிறது