உலகின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வாழும் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்தும் மேலை நாடுகளின் இரட்டை நிலை குறித்தும் இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் எவ்வாறெல்லாம் தீர்வாக அமைகின்றது என்பது குறித்தும் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் இன்றியமையாத தேவை குறித்தும் விளக்கும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. |