இந்நூல் திருமண ஒப்பந்தம் செய்தல், பெண் பார்த்தல், பெண்ணுக்கு மஹ்ர் கொடுத்தல், வலீமா-விருந்து கொடுத்தல், ஆகுமான திருமணங்கள், தடைசெய்யப்பட்ட திருமணங்கள் போன்ற பல்வேறு விசயங்களையும், உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள், தடுக்கப்பட்ட உடலுறவுகள், கடமையான குளிப்பு, கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள், விபசாரம், ஓரினச் சேர்க்கை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற விசயங்களையும், அழகிய உறவு, நற்குணங்கள், ஒருவருக்கொருவர் உதவுதல், கணவன்-மனைவி கடமைகள், உரிமைகள் போன்ற பல்வேறு விசயங்களைத் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறுகிறது |