இந்நூல் பற்றி பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் : “முஹம்மது அஸத் அவர்களின் இந்நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனதில் இஸ்லாம் பற்றி படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது. ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாக திகழ்கிறது. |