இந்நூலில்….. ஒரு முஸ்லிம் அதிகாலையில் எழுவது முதல் தூய்மை, உடையணிதல், காலை உணவு, செல்லும் வழிகளில்…, பணியிடங்களில், பொருட்கள் வாங்க கடைக்குச் செல்வது, இறைவனை வணங்குவது வரை இரவில் தூங்க செல்வதற்கு முன் இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இந்நூல் விரிவாக கூறுகிறது |