காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (இலங்கை) வாசிப்பு ஒருவரை முழுமையடையச் செய்கின்றது. ”கண்டது கற்கப் பண்டிதனாவான்” என்பது முதுமொழி. ஆனால் எதனைக் கற்கவேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை வேண்டும். அதற்கான வழிமுறையை நமக்கு வள்ளுவனார் வரையறை... Continue reading