வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர... Continue reading