ஹேமா ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இலக்கணத்தின் செய்வினை செயப்பாட்டுவினைக்காக இந்த வாக்கியத்தைச் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தாள் உறவினரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் வினிதா. உண்மையில் ஷாஜகான்தான்... Continue reading