Description

வளைகுடா நாடுகளில் வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. வானளாவிய கற்பனைகள், வண்ணமயமான கனவுகள். ஆனால் வாழ்வின் வலி சிறிதல்ல. பெருந்தொற்றுக் காலத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பட்ட பாடுகள் ஏராளம். தொற்று நோய்க் காலமும் துர்மரணங்களும் சரித்திரத்தில் எப்படியும் இடம் பிடித்துவிடும். ஆனால் சாகவும் வழியின்றி, வாழவும் உபாயமின்றி வெந்து தணிந்த ஒரு தலைமுறையின் கதை இது.

Additional information

Book Title

பாலைவன பரமபதம்

Author

சிவசங்கரி வசந்த்

ISBN

9.7882E+12

Language

தமிழ்

Published On

2022

Book format

Paperback

Category

நாவல்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.