எழுத்தாளர் ஆர்.வி.சரவணனின் இளமை எழுதும் கவிதை நீ.. திருமண ஒத்திகை என்ற இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகும் இந்நூலில் பத்து சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாக் கதைகளும் வித்தியாசமான களங்களில் இருப்பது சிறப்பு. இதில் ஒன்று சிறப்பு பரிசையும் வென்றிருக்கிறது. இக்கதைகளும், அதன் மாந்தர்களும், வாசகர்களாகின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.