₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
இந்தக் கட்டுரைகளை நாம் மேம்போக்காக சமூகம் சார்ந்த கட்டுரைகள் எனக் கடந்து விட முடியாது. முழுக்க முழுக்க நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களின் குரலாக, அவர்களின் வாழ்வியலைப்பற்றி பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெறும்...